சிங்களப் பேராசிரியர் விஸ்வநாத் வஜிரசேன எழுதிய “தமிழ்ப் பண்பாடு – மொழியும் இலக்கியமும் ” - வினவு.காம்
“தர்மப்பிரதீபிகை” என்ற நூலில் இறையனார் களவியலில் வரும் ஒரு பத்தி அப்படியே ஒத்ததாக இருப்பதை மேற்கோள் காட்டுகின்றார். தமிழ்மொழியில் உள்ள சிற்றிலக்கியங்களில் பலவும் சிங்கள இலக்கிய ஆக்கத்திற்கு பயன்பட்டதை விளக்குகின்றார்.
இந்தக் கட்டுரை தமிழ்மொழிக்கும் சிங்களமொழிக்கும் உள்ள உறவுகளை ஆராய்கின்றது. முற்காலங்களில் வாழ்ந்த சிங்கள அறிஞர்களில் பலர் தமிழ் இலக்கண இலக்கியங்களை செம்மையாகப் படித்திருந்தனர் என்பதற்கு பல்வேறு சான்றுகளைத் தருகின்றார்.
கருத்துரையிடுக