சக்கிலி தேவிடியா பயலே வக்கில் படிச்சா நீ பெரிய புழுத்தியா - சாதிவெறி
இப்போது தான் சகோதரர் சசிகுமார் அவர்களோடு பேசினேன். இன்னும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. கருத்தியலை கருத்தியலால்
எதிர்கொள்ள முடியாத தாழ்த்தப்பட்ட நாலாஞ்ஜாதி சூத்திரர்களின்
செயல்பாடு கண்டனத்துக்குறியது.
*********
சாதி வெறியர்கள்
சகோதரர் Sasikumar Thangavel அவர்களை கடுமையாக தாக்கி உள்ளனர்.
(
நடந்த சம்பவத்தின்
முழு விபரம் )
08/05/2020
ம் தேதி நேற்று மாலை 6.45 மணியளவில் சசிகுமார் மற்றும் அவரது நண்பர் சக்திவேல் என்பவரும் நடைபயணம் செல்லாம் என்று. வசந்தபுரம் இருந்து வேப்பனம் புதூர் போகும் வழியில். சுமார் 50 மீட்டர் தொலைவில் சாலை இடதுபுறம் உள்ள கிணறு அருகில் நடந்து சென்றுக் கொன்டு இருந்த போது. எதிரில் இரு சக்கர வாகனத்தில் வந்த ரீனா பீட்ஷ், கோபி என்கிற கோபிநாத், சதிஸ்குமார்
மற்றும் பெயர் தெரியாத நபர்கள் (கவுண்டர் சமூகத்தை சார்ந்தவர்கள்) குடிபோதையில்
அவரை வழிமறித்து. "நீ யாருடா புதுசாக இருக்கிற" என்று கேட்டு இருக்கிறார்கள்,அதற்க்கு அவரது நண்பர் சக்திவேல்."இவர் வகுரம்பட்டி தண்ணீர் எடுத்துவிடும்
தங்கவேல் மகன்" என்று சொல்லி இருக்கிறார்.
அதற்க்கு கோபி என்ற சாதி வெறியன்
"ஓ சக்கிலி தங்கவேல் மகனா ! நீ தான் வக்கிலுக்கு படிக்கிறியா
? நீ தானே முகநூலில் அம்பேத்கர் பெரியார் பற்றி எல்லாம் பதிவு போடுவ. நீ அவ்வளவு பெரிய புளுத்தியா ? உங்க அப்பன் எப்படி இருக்கிறான்.
நிக்கிறானா படுத்துக்கிட்டு,இருக்கிறானா" என்று கடுமையாக வார்த்தைகளை பயன்படுத்தி திட்டி இருக்கின்றனர்.
அதற்க்கு சசிகுமார் "தேவை இல்லாமல் பேசாதிங்க நான் வருகிறேன்" என்று. அவர்கள் அனைவரும் குடிபோதையில்
இருந்ததால் எதுவும் அசாம்பாவிதம் நடந்துவிடும் என்று எண்ணி,உடனடியாக அந்த இடத்தை விட்டு புறப்பட்டு இருக்கிறார். விலகி சென்றவரை மீண்டும் வழிமறித்து "அடிங்க சக்கிலி தேவிடியா பயலே நான் பேசிகிட்டு இருக்கிறேன்.
ஒரு மரியாதை இல்லாமல் நீ பாட்டு நடந்து போற, உங்க அப்பன் எல்லாம் எங்க வீட்டில் கழுவி குடிச்சவன்டா
தேவிடியா பயலே. உனக்கு இவ்வளவு திமிராடா" என்று செருப்பை கழட்டி அடித்துள்ளனர். அப்பொழுது சசிகுமார் அவரது நண்பரும்
அங்கிருந்த சிலரும்.சாதி வெறியர்களை தடுத்து இருக்கிறார்கள்.
அவர்களையும் தாகத வார்த்தையால் திட்டிவிட்டு. அவர்களை மீறி வந்து மீண்டும் சசிகுமாரை தாக்கி இருக்கிறார்கள்."அண்ணா இது தப்பு உங்க மரியாதையை நீங்க கெடுத்துக்காதிங்க. என்று சொல்லி சசிகுமார் அவரை தடுத்துள்ளார்.
சதிஸ்குமார் சாதி வெறியன் "எங்க அண்ணனையே எதிர்க்கிறியா,சக்கிலி தேவிடியா பயலே" என்று கூறி சசிகுமார் அவர்களின் முகம் மற்றும் நெஞ்சு, வயிற்றில் பகுதியில் கடுமையாக தாக்கி சட்டையை கிழித்து இருக்கின்றனர்.
"சக்கிலி தேவிடியா பயலே வக்கில் படிச்சா நீ பெரிய புழுத்தியா" என்று துரத்தி இருக்கின்றனர்.சசிகுமார் அடிகளை தேக்கிக் கொண்டே பின்நோக்கி வசந்தபுரம் ஓடி இருக்கிறார். "சக்கிலி தேவிடியா பயலே ஓடறியா உன்னை கொல்லாமல் விட மாட்டோம் என்று மூவரும் சாலை ஓரத்தில் இருந்த கற்களை எடுத்து அவர் மீது எரிந்து இருக்கின்றனர்.
அப்போது ஏற்ப்பட்ட கூச்சலால் அங்கே மக்கள் கூட்டம் கூடி. கோபி, சதிஸ்குமார் மற்றும் பெயர் தெரியாத நபரின் தாக்குதலில்
இருந்து அவரை காப்பாற்றி உள்ளனர். சசிகுமார் அவரது தந்தையின் உதவியோடு இரு சக்கர வாகனத்தில் வந்து. நாமக்கல் அரசு மருத்துவமனையில் நேற்று இரவு 8.00 மணிக்கு உள்நோயாளிகள் பிரிவில்
அனுமதிக்கபட்டுள்ளார்.
தலை மற்றும் முகம் பகுதியில் காயம்
ஏற்பட்டு இருக்கிறது.தலையின் உள்பகுதியில் பாதிப்பு இருக்கலாம் என்று கூறி. மருத்துவர்கள் CD ஸ்கேன் எடுக்க சொல்லி அறிவுறுத்தி இருக்கின்றனர்.
விடியற் காலையில்தான்
சசிகுமார் அவர்களிடம் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு
பேசி. விவரத்தை கேட்டறிந்தேன். எழுச்சி தமிழர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக
கூறி ஆறுதல் சொன்னேன்.
உடனடியாக அண்ணன்
Perambalur Vck Kittu அவர்களிடம் தகவலை தொலைபேசி வாயிலாக கொண்டு சென்றேன். அண்ணன் கிட்டு அவர்களும் உடனடியாக சகோதரர் சசிகுமாரை தொலைபேசிவாயிலாக தொடர்புகொண்டு
ஆறுதல் கூறியிருக்கிறார்.
தலைவரின் கவனத்திற்கு
எடுத்துச் செல்வதாக கூறியிருக்கிறார்.
உடனடியாக சசிகுமார் அவர்களை தாக்கிய சாதிவெறியர்கள்
மீது நாமக்கல் மாவட்ட காவல்துறையும் தமிழ் அரசும்
நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
~
அம்பேத் கோகுல்
பதிவு
- https://www.facebook.com/p.suriyakumar/posts/10223116377323591

கருத்துரையிடுக