களத்தில் இ.க.க - மா.லெ விடுதலை தோழர்கள் - நாமக்கல்
நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம் ஒன்றியத்தின் பல பகுதிகளில், குறிப்பாக
சடையம்பாளையம்,வெப்படை,கண்டிப்பு தூர்,
ஆவத்தி பாளையம், அக்ரகாரம், காவேரி RS, TVS மேடு, ஆவாரங்காடு, ஆகிய கட்சியின் கிளை பகுதிகளில் மக்கள் கோரிக்கைகளுக்காக போராட்டம் நடைபெற்றது...
சடையம்பாளையம்,வெப்படை,கண்டிப்பு தூர்,
ஆவத்தி பாளையம், அக்ரகாரம், காவேரி RS, TVS மேடு, ஆவாரங்காடு, ஆகிய கட்சியின் கிளை பகுதிகளில் மக்கள் கோரிக்கைகளுக்காக போராட்டம் நடைபெற்றது...
விசைத்தறி, கைத்தறி,கட்டுமானம், கார்மண்ட்
உள்ளிட்ட அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு
முடக்ககால நிவாரணமாக தலா, ரூ.10,000 வழங்கு.
உள்ளிட்ட அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு
முடக்ககால நிவாரணமாக தலா, ரூ.10,000 வழங்கு.
ஊரக,வார்டுகள் வாரியாக குடியிருப்பு பகுதிகளில் சிறப்பு மருத்துவக் குழு அமைத்து நோய் கண்டறிதல் சிகிச்சை முகாம் நடத்து.
குடும்ப அட்டைகளுக்கு ரேசன் கடைகளில் தலா
ரூ 5,000 வழங்கு.
ரூ 5,000 வழங்கு.
நலவாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்து
பிரிவு தொழிலாளர்களுக்கும் பாரபட்சமின்றி, தாமதிக்காமல் கொரோனா காலநிதியை வழங்கு.
பிரிவு தொழிலாளர்களுக்கும் பாரபட்சமின்றி, தாமதிக்காமல் கொரோனா காலநிதியை வழங்கு.
டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடு, எப்போதும் திறக்காதே.

கருத்துரையிடுக