பாப் மார்லே மரணம் நோயல்ல கொலையே....
"பணம், புகழ் என்று உச்சத்தில் இருந்த போதும், அழுக்கு உடையும், சிக்கான தலைமுடியும்,
பொலிவற்ற தோற்றத்தையும் அவர் எப்போதும் பொருட்படுத்தியதேயில்லை.
பொலிவற்ற தோற்றத்தையும் அவர் எப்போதும் பொருட்படுத்தியதேயில்லை.
பணத்தை துளியும் மதிக்காமல்
அன்பை விதைத்தார்.
அன்பை விதைத்தார்.
அவரின் மரணம் புற்றுநோய் என பரப்பினர்.சமீபத்தில் ஒரு அமெரிக்க உளவு அதிகாரியின் வாக்குமூலத்தில்,
'அவருக்கு வழங்கப்பட்ட ஷீ வில்
புற்றுநோயாளியின் ரத்தம் கலந்த ஆணியை வைத்துதான் அவரைக் கொன்றது அமெரிக்கா என்றும்,
அந்த ஷீ வை மார்லே வுக்கு பரிசளித்தது தானென்றும் தனது இறுதிகாலத்தில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்றதை எல்லாம் முறியடித்த மார்லே
அமெரிக்காவின் சூழ்ச்சிக்கு இரையானார்.
இன்றைக்கு கஞ்சா குடிக்கி என்று அவரின் வரலாற்றை திரித்து அவரின் செயல்பாட்டை கொச்சைப்படுத்தினர்
அமெரிக்காவின் அடிமை ஊடகங்கள்.
அவர் கொல்லப்பட்டு 39 ஆண்டுகள் கழித்தும்
அவரை பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்.
அமெரிக்காவின் சூழ்ச்சிக்கு இரையானார்.
இன்றைக்கு கஞ்சா குடிக்கி என்று அவரின் வரலாற்றை திரித்து அவரின் செயல்பாட்டை கொச்சைப்படுத்தினர்
அமெரிக்காவின் அடிமை ஊடகங்கள்.
அவர் கொல்லப்பட்டு 39 ஆண்டுகள் கழித்தும்
அவரை பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்.
நீங்கள் கொன்றது மார்லே வை தானே அன்றி,
அவன் கொண்ட மக்கள் விடுதலை கருத்தியலை அல்ல.
அவன் கொண்ட மக்கள் விடுதலை கருத்தியலை அல்ல.
மார்லே க்கள் உருவாகிக் கொண்டேயிருப்பார்கள்....
கருத்துரையிடுக