உணர்ச்சியில் ✊புரட்சி கவிதை🔥
உணர்ச்சியில் ✊புரட்சி கவிதை🔥
'விந்தை உலகமடா விசித்திர மனிதரடா"
வித்தியாச வித்தியாசமாய் குணம் கொண்ட பிறவியடா''
'ஆட்டு மந்தை கூட்டமடா அல்லல் படும் அடிமையடா"
'வீட்டுக்குள் வீதியை நம்பி விதிவரா கூட்டமடா"
'நாட்டுக்குள் தீமை கண்டால் நடு நடுங்கி ஒழியிமடா"
'அதிகாரம் பாயும் என்றால் பதுங்கித்தான் போகுமடா"
'அடிமட்ட வாழ்க்கையில் அல்லல்ப்படும் கூட்டமடா"
'மானுட கூட்டத்தினுல் நிறங்கள் பல உள்ளதடா"
'தீண்டா மூத்த குடி முன்னேறும் திராவிடத்தின் கருமையடா"
'செங்குருதி நிலத்தில் சிந்தும் செந்நிற கூட்டமடா"
'கொள்கைகள் கோடியடா குனிந்தவனை நிம்ர்த்துடா"
'செந்நிற கொடி பறந்தால் பஞ்சம் பறந்தோடுமடா"
'மத திரை கிளித்து ஜாதி திமிர் ஒழித்து
நல்உலகம் படைத்திட மேம்மக்கள் ஆகுமடா...

✍️பாலி
தோழர் Paa Lee Sathishwer
கருத்துரையிடுக