ஒமலூர் காவல்துறையின் மெத்தன போக்கால் தலித் இளைஞர் விஷ்னுபிரியன் படுகொலை
சாதிய படு கொலை சேலம் மாவட்டம், ஒமலூர் வட்டம், புதுகடை பகுதியில் MCAபடித்த தலி்த்இளைஞர் விஷ்னுபிரியன் படுகொலை.தம்பி நவீன்குமார் க்கு தீவிர சிகிச்சை,
வழக்கம் போல் ஒமலூர் காவல்துறையின் மெத்தன போக்கால் தலித் இளைஞர் விஷ்னுபிரியன் படுகொலை
------------------++++++----------------++++++--------
திருமணம் முடிந்து இரண்டுமாதங்கள்தான் ஆகுகின்றன,சென்னையில் IT நிறுவனத்தில் மாதம்80.000 சம்பளம் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் இருந்தார்,தம்பிநவீன்குமார் BE படித்துயுள்ளார் இரவு 8.30.மணியாளவில் ஏதோ சத்தம் வருகிறது என்றுவீட்டிற்க்கு வெளியே வந்த பார்த்த இருவரும் மீதும் சாதிவெறியுடன் சுமார் 20க்கு மேற்பட்ட சாதிவெறி கும்பல் தாக்கி அப்பாவி தலித் இளைஞர் விஷ்னுபிரியன் படுகொலை அவரது தம்பி நவீன்குமார் படுகாயம் மருத்துவமனையில் தீவிரசிகிச்சை
விடியோ - https://www.facebook.com/santhiyurparthipan.advacate/videos/pcb.1347596818773228/1347569952109248/?type=3&theater
நீதி கேட்டு !
பகுஜன் சமாஜ் கட்சி களத்தில்
தமிழக அரசே!
சாராய கடை திறந்துவிட்டு
தலித் இளைஞர் படுகொலை
க்கு காரணம் யார்?
பிரச்சினை எற்படபோகிறது என்று காவல்துறைக்கு ஒருமணிநேரம் முன்பே தகவல் தெரிவித்தும், சம்பவ இடத்திற்க்கு வராமல் காலதாமதம் செய்ததால் இந்த படுகொலை. இதற்க்கு யார் காரணம்?
தமிழக அரசே!
தமிழக அரசே!
இந்த சாதிய படுகொலைக்கு பொறுப்யேற்று விஷ்னுபிரியன் குடும்பத்திற்க்கு #ஒருகோடி நிவாரணம்
வழங்கிடு!
தீவிர சிகிச்சை பெற்றுவரும் நவீன்குமார்க்கு ரூ #50இலட்சம் வழங்கிடு!
திருமணம் முடிந்து இரண்டுமாதம் ஆன
அவரது மனைவி ந்தியா விற்க்கு அரசு வேலை வழங்கிடு!
தகவல் கிடைத்தும் மெத்தனபோக்குவுடன் பணியாற்றி இந்த சாதிய படுகொலை காரணமான ஒமலூர் காவல்துறை அதிகாரியை பணிநீக்கம்
செய்!
சாதிவெறிகள், அனைவருரையும் உடனே தாழ்த்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வண்கொடுமை தடுப்பு சட்டத்தின் கிழ் கைது செய்க!
இவண்
சந்தியூர் இரா.பார்த்திபன்
வழக்கறிஞர்
மாவட்ட தலைவர்
பகுஜன் சமாஜ் கட்சி
சேலம் மாவட்டம்
பதிவு - https://www.facebook.com/photo.php?fbid=1347569788775931&set=pcb.1347596818773228&type=3&theater
கருத்துரையிடுக