*தேசத்தின் கொலையாளிகள்...*

*தேசத்தின் கொலையாளிகள்...*
காந்தியை படு கொலை செய்த போது,
அவர்கள் பெயர் *#இந்து_மகா_சபா!*
பாபர் மசூதியை இடித்த போது, அவர்கள் பெயர் *#விஸ்வ_ஹிந்து_பரிஷத்!*
கிரகாம் ஸ்டெய்ன் பாதிரியாரையும் அவரது இரண்டு குழந்தைகளையும், எரித்து படுகொலை செய்த போது, அவர்கள் பெயர்
*#பஜ்ரங்தள்!*
கௌரி லங்கேஷை படுகொலை செய்த போது, அவர்கள் பெயர் *#ஹனுமான்_சேனா!*
அக்லக்கை படுகொலை செய்த போது,
அவர்கள் பெயர்
*#கோரக்ஷக் சேனா*
நேற்று, கேரளாவில் இவர்கள் பெயர்
*#ராஷ்ட்ரீய #பஜ்ரங் #தள்*
சங்க பரிவார் மொழியே இவர்கள் மொழி,
*#RSS இவர்களின் தாய்!*
இவர்களது அரசியல் கட்சியின் பெயர் *#பாஜக.*
ஆமாம்! கேரளாவில், மண்ணடி அருகே, மணப்புறம் என்ற ஊரில், பாசில் ஜோசப் என்ற இயக்குனரின் #மின்னல்_முரளி என்ற திரைப்ப டத்திற்காக, கிறிஸ்தவ தேவாலய செட் ஒன்று, பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரைப்பட ஷுட்டிங் நிறுத்தி வைக்கப்படுள்ள நிலையில், திடீரென்று, சங்க பரிவார் அமைப்புகள், புதிதாக பெற்றெடுத்த,#ராஷ்ட்ரீய_பஜ்ரங்தள் என்ற பெயரில் சில குண்டர்கள்,மேற்சொன்ன தேவால யத்தின் செட்டை அடித்து தகர்த்தனர்.கேரள மாநிலம் முழுவதும் இது பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.குற்றவாளிகள் உடனே கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள முதல்வர் அறிவித்துள்ளார்.
#கேரள_புரோகமன_கலாசாகித்ய_சங்கம்
(கேரள முற்போக்கு கலைஞர்கள் எழுத்தாளர் சங்கம்)உடனே களத்தில் இறங்கியுள்ளது. இன்று, புரோகமன கலா சாகித்ய சங்கம் சார்பில் #போஸ்டர் #சமரம் நடத்தப்பட்டது.
Federation of Film Soceity of India கேரள மாநில தலைவர் தனது கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
சங்கிகளின் அட்டூழியம் கேரளாவில் நடந்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது.!
Thanks Violet Isaacs share Post