அவர்களின் எதிர்பார்ப்பு.... - தோழர் ஞாட்பன் சிவா


-அவர்கள் அம்பேத்கரை திட்டினால் நாங்கள் மர்க்ஸ்சை திட்டுவோம்...
-அம்பேத்கரை உண்மை மார்க்சிஸ்ட் லெனினுஸ்டுகளிடம் இருந்து அகற்றவது..
-ஒடுக்கப்பட்ட மக்களையும் இஸ்லாமியிர்களையும் சேராமல் பார்த்துகொள்வது...
-ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்று இனைய விடாமல் தடுப்பது...
-அம்பேத்கரை படிக்காமல் விடாமல் செய்வது..
-ஆர.ஸ்.ஸ் ஆள் சேர்ப்பது..
-அம்பேத்கரின் அற்பனிபை கொச்சைபடுத்வதும்..
-எதற்தாக சொன்னார் என்பதை மறைத்து தவறான தகவல் அல்லது முடிவை அறிவிப்பது..
-அம்பேர்த்கரை இந்துவாக பார்ப்பது..
-அம்பேத்கரை யாரும் படிக்கவில்லை என்று நம்புவது...
-மார்க்சியத்தை மதமாக பார்ப்பது (மற்றவற்றவை ஏற்க மறுப்பது)...
-மார்சுக்கு ரசிகர் மன்றம் கட்டுவது (தத்துவம் விட்டுவிட்டு)...
-சாதி எனும் மலப்புலு...
இது எதுவும் இந்த மண்ணில் நடக்காது, எடுபடாது....
தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்...
-ஞாட்பன் சிவா..



2017ல் என் பதிவு...

-அம்பேத்கர் மார்க்சை எதிர்த்தார் என மார்க்சா புத்தரா நூல் படிக்காமல் நம்புவது..
-அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் என நம்புவது..
-அனைத்து மக்களின் விடுதலைக்காய் போராடியவர், இடஒதுக்கீடு, சமஉரிமை, இந்து சட்டம், தொழிலாளர் உரிமை, பெண்ணுரிமை சட்டங்கள் இயற்றினர் என்பதை மறைப்பது..
-இந்திய வரலாற்றில் அவர் பங்கை மறைப்பது..
-சாதி வெறி, மதப்பித்து கொண்டவர்கள்..
-பெரியார் சாதி ஒழிப்பிற்கான வழி, விசாவிற்காக காத்திருக்கிறான், பார்ப்பனியத்தின் வெற்றி நூல்களை தமிழில் பதிப்பித்தவர்..
-இந்தியாவின் பூர்வ குடிகள் நாகர்கள் (தமிழர்கள்) என சொன்னதை மறைப்பது..
-பகவத் கீதை ஒரு பைத்தியத்தின் உளறல், சாதி ஒரு மனநோய்..
-நான் இந்துவாக சாக மாட்டேன் என பௌத்தம் தழுவிய அவரை இந்து என்பது...
-பார்ப்பனியம் முதலாளித்துவம் நமது எதிரிகள் என் சொன்ன அம்பேத்காரை முதலித்துவவாதி என பிதற்றுவது...
இந்த வெற்று வாதங்கள் தமிழ்நாட்டில் வாய்ப்பு இல்லை ராஜா,
இது தன்மான மண்...


உண்மை பதிவு - https://www.facebook.com/photo.php?fbid=10212959545623396&set=a.10203668109303295&type=3&theater