பெளத்தம் குறித்து - தோழர் காரல் மார்க்ஸ்
மார்க்சியவாதிகள் என சொல்லிக்கொள்வோர் வாசிக்க வேண்டியக் கட்டுரை. மார்க்ஸ் ஆரம்ப பௌத்தத்தின் மீது நன்மதிப்பும், அது கருத்து முதல்வாதம் அல்ல என்பதையும், அது கடவுள் மறுப்பு கொள்கை உடையது என்றும், பௌத்தத்தின் வளர்ச்சியடையும் உளவியல் இயல்புக்கொண்ட மணப்பயிற்சி முறையை பாராட்டினார் என்பதையும், மேற்குலக கல்வித்துறையில் கிடைக்கப்பெற்ற உயர்தர பௌத்த தத்துவ நூல்களைக் குறிப்புக் கொண்டிருந்தார் எனவும், கடவுள் மறுப்பு பௌத்தத்தை அவரின் கடவுள் நம்பிக்கைக்கொண்ட யூத-கிறித்துவ மதங்கள் மீதான விமர்சனத்தில் சேர்க்கவில்லை என்பதையும் நாம் அறியலாம். பௌத்தம் குறித்து தன் நண்பர் கார்ல் கோப்பென் மூலம் அறிமுகமாகி, மார்க்ஸ் அவரின் புத்தகத்தையும் படித்து இருக்கலாம். ஏனெனில் அதற்குப்பின் பௌத்தம் குறித்து அந்தோணியே பிலிப்ஸ்க்கு எழுதிய கடிதத்தில் தான் பௌத்தம் குறிப்பிடும் பேரின்பத்தின் இறுதிக்கட்டமான ஏதுமற்றதன்மை நிலையில் உள்ளேன் எனவும் கூறியுள்ளார். அஃதாவது அவர் பௌத்த மனப்பயிற்சியை கையாண்டார் என ஆசிரியர் அவதானித்துள்ளார்.
கம்யூனிசம் ஆனது பௌத்தத்திற்கு இணக்கமானது. கிராம்சியின் மொழியில் சொல்ல வேண்டுமாயின் அது நிலைத்த யுத்தம் ஆகும். இது மேற்குறிப்பிட்டவர்கள் மட்டுமல்ல அம்பேத்கரிய பௌத்தர்களும் படிக்க வேண்டியக் கட்டுரை. பௌத்தம் என்றாலே கம்யூனிசம் என்றுப் பொருள். Buddhism is nothing but compassionate communism. இதைப் புரிந்துக்கொண்டால் குழப்பங்கள், அவதூறுகள் பிறக்காது. கம்யூனிஸ்டுகள் பௌத்தத்தை மார்க்சின் மத எதிர்ப்பு மரபுவாத போக்கில் அணுகாமல் மார்க்ஸ் எவ்வாறு பௌத்தத்தை மதமாக அல்லாமல் நெறியாகக் கண்டார் என்பதைப் புரிந்தும், அம்பேத்கரியர்கள் கம்யூனிசம் என்பது பௌத்தம் தான், இதையே அண்ணல் விரும்பினார் என்பதை உணர்தலும் அவசியமாகிறது.
//What is demonstrated is that Karl Marx:
a) Knew about Buddhism.
b) Understood the basic non-theistic teachings of Buddhism.
c) Had reference to good quality Western academia about Buddhist philosophy.
d) Appreciated the developmental ‘psychological’ nature of Buddhist mind-training.
e) Marx understood that early Buddhism was not a form of idealism.
f) Apparently did not include non-theistic Buddhism in his critique of the theistic Judeo-Christian religion...
...As it is, ‘I care for nobody, and nobody cares for me’. But the air is wonderfully pure and reinvigorating, and you have here at the same time sea air and mountain air. I have become myself a sort of walking stick, running up and down the whole day, and keeping my mind in that state of nothingness which Buddhism considers the climax of human bliss. Of course, you have not forgotten the pretty little diction: ‘When the devil was sick, the devil a monk would be; when the devil was well, the devil a monk was he.'/
https://www.culturematters.org.uk/index.php/culture/religion/item/2423-when-karl-marx-practised-buddhism
தோழர் அவர்களின் பதிவு
https://www.facebook.com/100006759966342/posts/2754036604831645/?app=fbl
கருத்துரையிடுக