தள்ளாடுகிறது தலைநகரம்: வாயில் வடை சுடும் டெல்லி அரசு...
டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வரும் சூழலில்..படுக்ககைள் பிடிப்பதே போராட்டமாக மாறியுள்ளது...
59 வயதுள்ள பெரியவருக்கு(சோம்நாத்குமார்) படுக்கை கண்டுபிடிக்க 8 மணிநேரம் அலைந்துள்ளனர்....
இந்தர் பஜாஜின் என்பவரின் 49 வயதான தாயுக்கு மூச்சு திணறல் ஏற்படவே 13 மணிநேரம் மருத்துவமனைக்காக அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்டுள்ளனர்...
"டெல்லியில் கொரோனா" என்ற டெல்லி அரசின் செயலியை நம்பி பல்வேறு இடத்துக்கு அலைந்த நோயாளிக்கு... 27000 கொடுத்து சிகிச்சை பார்த்ததாக உறவினர் கூறுகின்றனர்...
இப்படி எண்ணற்ற கொடுமைகள் டெல்லியில் தினந்தோறும் நடந்துகொண்டு இருக்க...அரசின் நடவடிக்கைகளோ... பல்லிளிக்கிறது...
"டெல்லியில் கொரோனா" என்ற செயலியின் மூலம் எந்த மருத்துவமனையில் படுக்கை காலியாக உள்ளது..வெண்டிலேட்டர் எங்கு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம் என அரசு கூறினாலும்...
அதை நம்பிய மக்கள் டெல்லியை சுற்றி திரிந்ததுதான் மிச்சம்...செயலியில் படுக்கை இருப்பதாகப் காட்டினாலும்...
மருத்துவமனைக்கு சென்றால் இல்லை என்று சொல்லி....நோயாளிகள் அலைவது வாடிக்கையாகியுள்ளது...கேட்டால் புதுப்பிக்கப்படவில்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்...
மருத்துவமனைக்கு சென்றால் இல்லை என்று சொல்லி....நோயாளிகள் அலைவது வாடிக்கையாகியுள்ளது...கேட்டால் புதுப்பிக்கப்படவில்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்...
மருத்துவ அதிகாரிகள் நோயாளியை அனுமதிக்க மறுத்தால் 1031 என்ற உதவி என்னை அழைக்க கூறியது அரசு... எப்போதும் அவர்கள் அழைப்பை எடுப்பதில்லை...பெரும்பாலும் போனே போவதில்லை என்கின்றனர் மக்கள்...
இதைத்தவிர ஆக்சிஜன் இல்லை...சோதனை செய்ய முடியாது...ஆரம்ப நிலையில் உள்ளவர்களை பரிசோதிப்பது இல்லை என்று பல்வேறு காரணங்களால் மக்கள் விரட்டப்படுகிறார்கள்...
இஸ்லாமியர்கள் பரிசோதனைக்கு
வருவதி்ல்லை..நோயை பரப்புகிறார்கள் என்று பிதற்றிய உத்தமர்களின் பொத்தலான பாதுகாப்பு நடவடிக்கையின் கையாளாகத்தனம் இதுதான்...இன்றைக்கு நகரவாசிகளுக்கு மட்டுமே படுக்கைகள் ஒதுக்கப்படும் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது...

வலுவான பொது சுகாதார கட்டமைப்பு இல்லாததன் விளைவே...இந்த கோமாளித்தனங்களுக்கு மத்தியில் நாம் விரட்டப்படுகிறோம்...
செய்தி ஆதாரம்: the scroll
1. https://scroll.in/…/please-help-as-coronavirus-cases-soar-i…
2. https://scroll.in/…/how-one-man-struggled-for-eight-hours-t…
1. https://scroll.in/…/please-help-as-coronavirus-cases-soar-i…
2. https://scroll.in/…/how-one-man-struggled-for-eight-hours-t…

கருத்துரையிடுக