நாடார் சங்கங்கள்...


தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, விருது நகர் மாவட்டங்களில்,
நாடார்கள் கடை வைத்திருக்கும் ஏரியாக்களில் ஒரு ஆதிதிராவிடர் போய் கடை வைத்துப் பிழைப்பு நடத்த முடியாது.
நாடார்கள் தங்கள்து கடைகளை ஒரு போதும் மற்ற சாதி மக்களுக்கு வாடகைக்கு கொடுப்பதில்லை. கடை சும்மாவே பூட்டியிருந்தாலும் கூட மற்றவர்களுக்கு கொடுக்கவே மாட்டார்கள்.
நாடார்கள் போகும் கத்தோலிக்க சர்ச்சுகளுக்கு ஒரு தேவேந்திர குல வேளாளர் போதகராக போகவே முடியாது.
CSI சர்ச்சுக்கள் இவர்களது கிருஷ்த்துவ சங்கர மடங்கள்..
நாடார்களே பிற சாதியால் இழிவாக கருதப்பட்டு ஊருக்கு ஒதுக்கு புறமாக ஒதுக்கப்பட்ட "கீழ தெருக்களில்" பிற சாதிகளுக்கு வீடுகளை தர மாட்டார்கள்..
இது ஏறக்குறைய பார்ப்பனியத்தின் 2.0 தான்..
தமிழக வணிகர் சங்கம் என்பது உண்மையில் அது நாடார்களின் வணிகர் சங்கம் தான்..வேண்டும் என்றால் ஹிந்து நாடார்கள் கிருஷ்த்துவ நாடார்கள் னு அவங்களுக்குள்ள சிறு உரசல் இருக்கும்..
இரண்டு வாரங்களுக்கு முன் திருவண்ணாமலையில் போலீசார் ஒரு வியாபாரியை அடித்து இழுத்து சென்றிருக்கிறார்கள்,அவ்வியாபாரியின் தாய் தீக்குளித்து இருக்கிறார். இந்த வணிகர் சங்கம் "சக வணிகர்" னு போராடவில்லை.. அப்போது எங்கே போனது?
திருச்சியில் ஒரு இசுலாமிய பெரியவரை போலீஸ் அடித்துக் கொன்றது. இந்த வணிகர் சங்கம் "சக வணிகர்" னு போராடவில்லை.. அப்போது எங்கே போனது?
எத்தனை சக வணிகர்கள் (பட்டியல் சாதிகளின் பட்டியலில் இருக்கும் பிற சாதிகள் , இஸ்லாமியர்கள், பழங்குடிகள்) காவல்துறையால், கந்துவட்டி கூலிப்படைகளால், தொழில் போட்டியால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்... அப்போதெல்லாம் இந்த வணிக நாடார் அமைப்புகள் ஏதாவது ஒரு சிறு கண்டனக் குரலாவது கொடுத்திருக்கிறார்களா?
பார்ப்பன பனியா கும்பல்கள் வடக்கில் வணிகத்தையும், மீடியாக்களையும், அதிகாரத்தையும் தங்கள் வசப்படுத்தி பிற சாதி மக்கள் மேல் அக்கறையற்று, தங்களது நலனில் மட்டும் அக்கறை கொண்டு எப்படி மிகப்பெரிய நெட்வொர்க்வுடன் லாபியிஸ்ட்டுகளாக, குழு மனப்பான்மையில் வாழ்கிறார்களோ..
அதைப் போல்தான் தென்பகுதியில் இவர்களும் பிற சமூக அக்கறையற்று லாபியிஸ்ட்டுகளாக சமூக மைய நீரோட்டத்திலிருந்து விலகிச் வாழ்கிறார்கள்...
இன்று சாத்தான்குளம் படுகொலையை எதிர்த்து பல்வேறு கட்சிகள், அமைப்புகள் போராடுகிறது. படுகொலைக்களுக்கு குரல் கொடுக்கிறார்கள்.பட்டியல் சாதிகளின் பட்டியலில் இருக்கும் பிற சாதிகள் , இஸ்லாமியர்கள், பழங்குடிகள் என அனைவரும் இறந்த நாடார்களுக்காக சக வணிகர் சக மனிதர் என்ற பார்வையில் இருந்து நீதிக்காக போராடுறாங்க..
இனியாவது இந்த நாடார் சமூக சுயநல வெறியில் இருந்து பொது சமூக நீரோட்டத்திலா இணைத்து.. அனைத்து வணிகர்களின் நலனுக்காக பயணிக்குமா என்பதை காலம் தான் பதில் சொல்லும்...