கம்யூனிஸ்ட்டுகள் எழுந்துகொண்டே இருக்கிறார்கள்
ஒரு கம்யூனிஸ்ட்ட அடிக்க வருவீங்க
அப்புறம் அடிப்பீங்க
அப்புறம் என்ன செய்வீங்க
அப்புறம் அடிப்பீங்க
அப்புறம் என்ன செய்வீங்க
கொல்லுவீங்களா?
அதுக்கப்புறமும் என்ன செய்வீங்க ?
கம்யூனிஸ்ட்டாக ஒருவன் தன்னை முழுமையாக உணர்ந்துகொள்ளும்போதே
முதலில் அவனிடமிருந்து வெளியேறுவது
தன் உயிரின் மீதான பயம்.
முதலில் அவனிடமிருந்து வெளியேறுவது
தன் உயிரின் மீதான பயம்.
ஏனெனில் அவன் தன்னை ,
தன் சிந்தனையை
தன் செயலை
இச்சமூகத்திற்கு அர்ப்பணித்து விடுகிறான்.
தன் சிந்தனையை
தன் செயலை
இச்சமூகத்திற்கு அர்ப்பணித்து விடுகிறான்.
அதே நேரம் கிறித்துவம் சொல்வது போல ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என உபதேசம் எதுவும்
அவனுக்கு கற்பிக்கப்படுவதில்லை.
அவனுக்கு கற்பிக்கப்படுவதில்லை.
தனி நபர் மீதான தாக்குதல் மீது
கம்யூனிசம் நம்பிக்கை கொள்வதில்லை.
கம்யூனிசம் நம்பிக்கை கொள்வதில்லை.
கேடுகெட்ட முதலாளித்துவ சமூக அமைப்பை மாற்றுவதற்காகவே அவன் அமைப்பு ரீதியாக அணிதிரட்டப்படுகிறான்
வரலாறு நெடுகிலும்
கம்யூனிசத்தின் இம்மகத்துவத்தை
தாங்கிக்கொள்ள முடியாத
முதலாளித்துவம் அவனைப்படுகொலை
செய்வதிலேயே தனது ரத்த வெறியை தீர்த்துக்கொள்ள
நினைக்கிறது.
அழிக்க நினைக்கிறது
கம்யூனிசத்தின் இம்மகத்துவத்தை
தாங்கிக்கொள்ள முடியாத
முதலாளித்துவம் அவனைப்படுகொலை
செய்வதிலேயே தனது ரத்த வெறியை தீர்த்துக்கொள்ள
நினைக்கிறது.
அழிக்க நினைக்கிறது
இறுதியில் அது தோற்றுப்போகிறது
ஏனெனில் பீனிக்ஸ் பறவைகளாக
கம்யூனிஸ்ட்டுகள் எழுந்துகொண்டே இருக்கிறார்கள்
கம்யூனிஸ்ட்டுகள் எழுந்துகொண்டே இருக்கிறார்கள்
பாசிசத்தை வீழ்த்தி உலகைக்
காத்தது கம்யூனிசம் என்பதை
நினைவு படுத்த வேண்டியிருக்கிறது.
காத்தது கம்யூனிசம் என்பதை
நினைவு படுத்த வேண்டியிருக்கிறது.
நாங்கள் எந்த ஆயுதத்தை
கையிலெடுப்பது என்பதை எப்போதும் துரதிருஷ்ட வசமாக
எங்கள் எதிரியே தீர்மானிக்கிறான்
கையிலெடுப்பது என்பதை எப்போதும் துரதிருஷ்ட வசமாக
எங்கள் எதிரியே தீர்மானிக்கிறான்
சமூக விடுதலைக்கான போரில் ...........
பகிர்வு -
தோழர்.பேரோஸ் பாபு
RYA கோவை மாவட்ட குழு

கருத்துரையிடுக