ஆல்கஹால் கலந்த சானிடைசர் பயன்படுத்தியவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது - மத்திய பிரதேசம், போபாலை சேர்ந்த கோவில் சாமியார்
ஆல்கஹால் கலந்த சானிடைசர் பயன்படுத்தியவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது - மத்திய பிரதேசம், போபாலை சேர்ந்த கோவில் சாமியார்
அடேய் சங்கி சாமியார்ப் பயலே.
உன் வேதம் முழுக்க #சோமபானம் என்கிற ஆல்கஹால்தான் டா.
உன் ரிக் வேதத்தின் முதலாவது மண்டலத்தின் இரண்டாவது அத்தியாயம் இப்படித்தான் தொடங்குகிறது,
-------------------------
1. அழகுள்ள வாயுவே! நீ வா; உனக்காக இந்த #சோமங்கள் பிரியப்பட்டு இருக்கின்றன. அவற்றை பருகவும்; எங்களுடைய அழைப்பை கேட்கவும்.
1. அழகுள்ள வாயுவே! நீ வா; உனக்காக இந்த #சோமங்கள் பிரியப்பட்டு இருக்கின்றன. அவற்றை பருகவும்; எங்களுடைய அழைப்பை கேட்கவும்.
2. வாயுவே! உன்னை தொழுபவர்கள் #சோமத்தை பொழிந்து, உரிய காலத்தை அறிந்து உன்னை மொழிகளால் ஏந்துகிறார்கள்
3. வாயுவே! உன்னுடைய அனுகூலமான மொழி - அவியளிப்பவனுக்கும், #சோம ரசத்தை பருக உன்னை அழைக்கும் - மற்றவர்களுக்குமான பலருக்கும் - தோன்றுகிறது.
4. இந்திரனே! வாயுவே! உங்களுக்கு #சோமங்கள் பொழியப்பட்டிருக்கின்றன. உணவோடு இங்கு எங்களிடம் வாருங்கள். #சோம பானங்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன
மூன்றாவது அத்தியாயம்
3. அசுவினிகளே! பொய்யற்றவர்களும், பகையழிப்பவர்களும், வீரர்களின் முகப்பில் இருக்கும் தலைவர்களுமான நீங்கள் சீர் பட்ட தர்ப்பையின் மீது தெளிக்கப்பட்ட #சோமங்களுக்கு வாருங்கள்.
4. இந்திரனே! சித்திரபலனுள்ளவனே! இங்கு வா; விரல்களால் பிழியப்பட்டவையும், எப்பொழுதும் சுத்தமாக இருப்பவையுமான இந்த #சோமங்கள் உன்னை விரும்புகின்றன.
5. இந்திரனே! அறிவால் அறியப்படுபவனும் விப்பிரனால் பிரேரிக்கப்படுபவனுமான நீ, #சோமத்தை அளிக்கும் அறிஞரை அணுகி அவனுடைய மொழிகளை ஏற்றுக் கொள்ளவும்
7. விசுவேதேவர்களே! மானிடர்களை ஏந்துபவர்களும், வாங்குபவர்களும், அளிப்பவருமான நீங்கள் வழிபடுபவனுடைய #சோமத்திற்கு வாருங்கள்
----------------------------
----------------------------
இது வெறும் சாம்பிள்தான் சங்கீ... உன் வேதம் முழுக்க குடிகாரனின் எழுத்து. கடவுள் என்று நீ எதை சொல்கிறாயோ, அந்த காணாத கடவுளுக்கு சரக்கு ஊத்தி கொடுத்ததுதான் உன் வரலாறே.
உன் வருமானத்திற்காக மக்களின் உயிரோடு விளையாடாதே!
பதிவர் -

கருத்துரையிடுக