எனக்கு சீமான்டிகிட்ட அப்படி என்னதான் பிரச்சன - மனம் திறக்கிறார் யாஷ்
என்னோட நண்பர்கள் பலர் கேப்பாய்ங்க...உனக்கு சீமான்டிகிட்ட அப்படி என்னதான் பிரச்சன...??? எதுக்கு எப்ப பாத்தாலும் அந்த ஆளயே கலாக்கிறன்னு... !!!😂😂😂 சீமானுக்கும் எனக்கும் வாய்க்கா வரப்பு தகறாரா என்ன ?? சரி அப்படி ஒரு வெறுப்பு ஏன் வந்துச்சுன்னு பாப்பம்...!!!
ஆரம்பத்துல தமிழீழம் ...தமிழர் நலன்னு கொட்டை ரெண்டும் தொண்டைக்கு வர்ர அளவுக்கு கத்தி பேசுனப்ப நானும் எல்லா தம்பிகளபோல வாயப்பொளந்து ரசிச்சி இருக்கேன்.... அப்புறம் மணந்தால் ஈழ விதவையைதான் மணப்பேன்னு சொல்லும்போது மனசுல அப்படி ஒரு சந்தோசம். பெரியார் இயக்க மேடைகளில் கடவுள் மறுப்பு பேசுனப்ப "ஆஹா நமக்குன்னு ஓரு ஆளு கெடச்சுட்டான்யான்னு தைய்யதக்கான்னு ஆடுன ஆளுகள்ல நானும் ஒருத்தன். அதுக்கப்புறம் விஜயலட்சுமி வன்புணர்வு வழக்கு பதியப்பட்டபோது லைட்டா ஜெர்க் ஆனாலும் சினிமா உலகத்துல இது எல்லாம் சகஜம்னு நெனச்சேன்.
அதுக்கப்புறம் முருகன் முப்பாட்டன்...கிருஷ்ணன் சித்தப்பா....இலை மலர்ந்தால் ஈழம் மலரும்....பெரியார் மண்ணு எங்க காமின்னெல்லாம் பேசுனப்ப இவன்மேல சந்தேகம் வந்துச்சு.
இப்படியே போய்ட்டு இருக்கும்போது சாதி என்பது தமிழனின் அடையாளம் பார்பணர்களும் தமிழர்கள்தான்னு ஒரு குண்ட தூக்கிபோட்டான்...அப்பதான் தூக்கிவாரிப்போட்டுச்சு... என்னடா இவன் லூசுப்புன்னகமாதிரி ஒளறிகிட்டு திரியிறானேன்னு புரிய ஆரம்பிச்சுது. இதற்கிடையில " பிரபாகரனுக்கு தூக்கு தண்டனை குடுக்கவேண்டும்னு " சட்டசபைல தீர்மானம் போட்ட காளிமுத்தோட இரண்டாவது மனைவியின் ( வடுகர் ) மகளுக்கு தாலிய கட்டுனான்.... இந்த சமயத்துல இவனோட முகமூடி விலகி உண்மை முகம் தெரிய ஆரம்பிச்சுது.
ஈழத்தமிழன் போட்ட பிச்சையில தாய்லாந்து போய் மசாஜ் எல்லாம் செஞ்சிகிட்டு அதுல கணக்கு கேட்டு ஒரு குழு இவனவிட்டு விலகிபோச்சு.
பொதுவாகவே சங்கிகளுக்கு திராவிடம்...தமிழர் கலாச்சாரம்...தமிழர் வாழ்வியலில் எப்போதும் ஒரு காழ்ப்புணர்ச்சி இருக்கும். திராவிடத்த கிண்டல் பண்ணுவானுங்க...தமிழர் வரலாறை கிண்டல் பண்ணுவானுங்க... இதே விசயத்த சீமாண்டி செய்ய ஆரம்பிச்சான். முதல் வேலையா எந்த பெரியார் மேடைல மைக்க வாய்ல வச்சானோ அதே பெரியார தூற்ற ஆரம்பிச்சான்... திராவிடத்த கேலி பண்ணான்... தமிழர் வரலாற சங்கிகள் போலவே திரிச்சி பேச ஆரம்பிச்சான். அதுக்கு பல எடுத்துகாட்டு இருந்தாலும் இந்த 60 ஆயிரம் யானைக்கதை... ஆமைக்கறி...பிரபாகரன் சந்திப்பு ... கலைஞர் பேணா...ஏகே 74... 40 ஆயிரம் டன் அரிசிக்கப்பல் கதைன்னு ...அவன்பாட்டுக்கும் அள்ளிவீச ஆரம்பிச்சான். இதுக்கிடையில பீலா விட்டாலும் உயர்வா விட்டோம்னு பெருமவேற இந்த எருமைக்கு..!!
இவனோட ஆதரவாளர்கள் எல்லாம் யாருன்னு பாத்தா பெரும்பாலும் உருதுபேசாத இசுலாமியர்களும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரு பகுதியும் சில சுயசாதி வெறியர்களும்...கடைசியா பத்தாம்புல தமிழ் பாடத்துல பெயில் ஆன அறகொற தமிழ் பண்டிதர்களும்தான் 😂😂😂
வாய தொறந்தாலே பொய்யும் புரட்டும் ... மாத்தி மாத்தி மனநிலை பாதிக்கப்பட்டவன்மாதிரி பேசுற ஒருத்தன் எப்படி ஒரு தமிழினத்தின் தலைவனாக முடியும் ?? அந்தக்காலங்களில் மும்பையில் இனவெறி பேசிய பால்தாக்ரேவின் மறு உருவம்தான் இவனே ஒழிய வேறொன்றும் இல்லை. இவனப்போலவே மனநலம் குன்றிய ஒரு குரூப்பும் இவன தலைவனா ஏத்துகிட்டு மூத்திர டெஸ்ட் எடுத்துகிட்டு சுத்துறானுவ. கடைசியா இவனோட திராவிடர் சுடுகாடு பேச்சு என்பது அநாகரீகத்தின் உச்சகட்டம்...
அது சரி... இப்படிப்பட்ட ஒரு கேடுகெட்ட ஜென்மத்திடம் இருந்து வேறு எந்த நாகரீகத்தை எதிர்பார்க்க முடியும் ???
தமிழகத்தை காவிகளின் கோட்டையாக்க முயற்சிப்பது கோயமுத்தூர் கவுண்டர்களின் ஒரு பகுதியும் திருநெல்வேலி நாடார்களின் ஒரு பகுதியும் தான். இதில் இவனுக்கு பிச்சைபோடுவது பெருவணிகத்தில் இருக்கும் நாடார்களும் தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனும்தான்.
கடேசியா புரிஞ்ச ஒரு விசயம் இவன் சீமான் இல்ல வெத்து சாமான்னு ....தப்பா புரிஞ்ச்சிக்காதீய மக்கா...நிறைகுடம் தழும்பாது....குறைகுடம் கூத்தாடும். ஆனால் ஒன்று மட்டும் உறுதி.... இவன் விஷ வித்தக்களை விதைத்துக்கொண்டருக்கிறான்... இவன் விதைக்கும் விதையே இவனுக்கு விஷமாக மாறும் காலம் வரும். அதுவரை நாம் வேடிக்கை மட்டும் பார்ப்போம் 😂😂😂🚶♂🚶♂🚶♂🙏🙏🙏
காண்டுடன்
யஷ்வந்த் யாஷ்
கருத்துரையிடுக