ஆகஸ்ட் -30 பன்னாட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் நாள்

ஆகஸ்ட் -30 பன்னாட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் நாள்
* ஈழத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்ட பத்தாயிரக்கணக்கான தமிழர்கள் எங்கே?
* சிங்களப் படையிடம் சரணடைந்தோர் பட்டியல் எங்கே?
* நீதி வழங்க மறுக்கும் இலங்கைக்கு இங்கே தூதரகமா?
* கொலைகார ராசபக்சேக்களோடு கும்மாளமா?
ஈழத்தில் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் மேற்கண்ட முழக்கங்களை முன்வைத்து இலங்கை தூதரக முற்றுகைப் போராட்டம் (29.8.20)
நடைபெற்றது.
திராவிடர் விடுதலைக் கழகம், தந்தைப் பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த்தேசியப் பேரியக்கம், தமிழ்த்தேச மக்கள் முன்னணி, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம், இளந்தமிழகம், தொழிலாளார் சீரமைப்பு இயக்கம், புரட்சிகர இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகள் பங்கேற்றன.
பு.இ.மு. சார்பாக தோழர் குமரன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.