மரக்கிளை உச்சியில் பாடம் பயிலும் மலைவாழ் மாணவன்
மரக்கிளை உச்சியில் பாடம் பயிலும் மலைவாழ் மாணவன்
======================
26.8.2020காலை11.40மணியளவில் ஒடிசா மாநிலம் துத்ஹரி மலை
கிராமத்தில் தபாநாயக் என்கிற ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் .
======================
26.8.2020காலை11.40மணியளவில் ஒடிசா மாநிலம் துத்ஹரி மலை
கிராமத்தில் தபாநாயக் என்கிற ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் .
2கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று
தன் சக மாணவர்களோடு இணையவழி பாடம் பயில செல்
பேசி தொடர்பு கிடைக்காததால்
மருத்துவ உச்சியில் உட்கார்ந்து
பயில்கிறான்.
தன் சக மாணவர்களோடு இணையவழி பாடம் பயில செல்
பேசி தொடர்பு கிடைக்காததால்
மருத்துவ உச்சியில் உட்கார்ந்து
பயில்கிறான்.
மலைவாழ் மற்றும் உழைக்கும் மக்களான தாழ்த்தப்பட்ட சமூக
மக்கள் பிள்ளைகள் கிராம மக்கள்
பிள்ளைகள் படிப்பில் மண்ணள்ளி
போடும் மோடியின் புதிய தேசிய
கல்விக் கொள்கை.
மக்கள் பிள்ளைகள் கிராம மக்கள்
பிள்ளைகள் படிப்பில் மண்ணள்ளி
போடும் மோடியின் புதிய தேசிய
கல்விக் கொள்கை.
இனி3,5,8ம்
வகுப்பு தேசிய தேர்வு எழுத வேண்டும்.
வகுப்பு தேசிய தேர்வு எழுத வேண்டும்.
டிஜிட்டல் ஹிந்தியாவின் லட்சணத்
தை படம் பிடித்துக் காட்டிய பின்
னும் உழைக்கும் மக்களுக்கு
எதிராக உள்ள கல்விக் கொள்கை
யை ஆதரிக்கும் போலி அறிவியல்
மன்றம் உட்பட அனைத்து
தை படம் பிடித்துக் காட்டிய பின்
னும் உழைக்கும் மக்களுக்கு
எதிராக உள்ள கல்விக் கொள்கை
யை ஆதரிக்கும் போலி அறிவியல்
மன்றம் உட்பட அனைத்து
அமைப்புகளை மக்கள் அடித்து நொறுக்குவார்கள்
சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி சென்னை மாவட்டம்
கருத்துரையிடுக