தனி தீவாகிறதா பொளிப்பாறை ?

 கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் , வடகரபதி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பொளிப்பாறை பகுதியில் தொடர்ச்சியாக தண்ணீர் குழாய் பதிக்கும் வேலை நடைபெற்று வந்த நிலையில் வேலைகளை முடித்த பகுதியில் சாலையை சரியாக பராமரிக்காமல் இருப்பதால் மற்றும் மழையால் சாலை பழுதடைந்ததால் தொடர்ச்சியாக அந்த பகுதியை சேர்ந்த மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மற்றும் மருத்துவ தேவைக்களுக்காக பொதுவெளியில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் காய்கறிகள் முதலியன ஊரூக்குள் வர முடியாமல் மாட்டி கொள்வதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்க்கு உள்ளாகி உள்ளனர் .தற்போது உள்ள நிலையில் ஊருக்குள் நான்கு சக்கரம் மற்றும் முன்று சக்கர வாகனங்கள் கொண்டுவர முடியாமல் மக்கள் அவதிக்கு உள்ளாகிறார்கள் . மக்களின் நிலையை கருத்தில் கொண்டு சாலையை விரைவாக பராமரிக்க தேவையை ஆளும் ஆட்சியாளர்களுக்கு தெரிவித்து கொள்கிறோம் ,  


பழுதடைந்த சாலைகளில் வாகனங்கள் மாட்டி கொண்ட புகைபடங்க்களை கிழே காணலாம்